X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

வீரமே ஜெயம்: மாவீரன் பட முதல் நாள் கலெக்ஷன் மட்டும் இத்தனை கோடியா! வேற லெவல் ரெஸ்பான்ஸ்

Author Sakthi Harinath | Published: Saturday, July 15, 2023, 12:41 PM [IST]

வீரமே ஜெயம்: மாவீரன் பட முதல் நாள் கலெக்ஷன் மட்டும் இத்தனை கோடியா! வேற லெவல் ரெஸ்பான்ஸ். இந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2023, ஜூலை 14ல் உலகம் முழுவதும் வெளியான மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் உள்ளன. முதல் நாளில் மட்டும் இப்படம் பல கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

അബ്രഹാമിന്റെ സന്തതികള്‍ക്കുശേഷം ഷാജി പാടൂര്‍ സംവിധാനം ചെയ്ത ചിത്രമാണ് നിര്‍ഭയ. നമിത പ്രമോദ് ആണ് ചിത്രത്തിലെ നായിക. സര്‍വൈവല്‍ ത്രില്ലറായ ചിത്രത്തിന് പ്രവീണ്‍ നാരാണനാണ് കഥയും തിരക്കഥയും ഒരുക്കിയിരിക്കുന്നത്. സ്മൃതി സിനിമാസിന്റെ ബാനറില്‍ വിച്ചു ബാലമുരളിയാണ് ചിത്രം നിര്‍മ്മിക്കുന്നത്.

Video Thumbnail

- பெஸ்ட் மூவி

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்துள்ள தமிழ் திரைப்படங்களில் இத்திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவரின் பல படங்களில் உள்ள கதாபாத்திரத்தை வேறுபடுத்தி இப்படத்தில் நடித்து கலக்கியுள்ளார், சிவகார்த்திகேயன். அப்பாவி மற்றும் அதிரடி என தனது நடிப்பில் வெரைட்டி காட்டி நடித்து பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார்.

Video Thumbnail

- மாவீரன் கதை

நகரங்களின் மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் குப்பத்து ஜன மக்களை ஹௌசிங் போர்டு என்னும் வேறு இடத்திற்கு மாற்றுகின்றனர். கூரை வீடுகளில் இருந்து அடுக்கு மாடி வீட்டிற்கு போவதை நினைத்து சந்தோசத்தில் உள்ள மக்களுக்கு அந்த அடுக்குமாடி கட்டடத்தின் கட்டமைப்புகளை கண்டு பேரதிர்ச்சி அடைகின்றனர். இந்த ஊழலை எதிர்த்து நாயகன் மக்களுக்காக போராடுவதே மாவீரன் படத்தின் கதை.

Video Thumbnail

- விமர்சனம்

மாவீரன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், அதிரடி காட்சிகள், எமோஷன் என பல இடங்களில் மாவீரன் நாயகன் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்படம் தற்போதே சூப்பர் ஹிட் திரைப்படம் என்னும் புகழினை அடைந்துள்ளது. இப்படத்தின் மைனஸ் என மாவீரன் படத்தின் நீளத்தை சுட்டிக்காட்டியுள்ளனர், விமர்சகர்கள்.

Video Thumbnail

- பட்ஜெட் & விநியோகம்

மாவீரன் திரைப்படம் 35 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தமிழக திரைப்பட தயாரிப்பாளர் & நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தமிழகத்தில் விநியோகம் செய்துள்ளார். கடந்த வாரம் மாமன்னன் படம் வெளியானதால், மாவீரன் படக்குழு நிர்ணயத்தை திரையரங்குகள் இப்படத்திற்கு கிடைக்கவில்லை.

Video Thumbnail

- வசூல்

35 கோடி செலவில் முழுவதுமாக உருவான மாவீரன் திரைப்படத்தினை 32 கோடிகளுக்கு அமேசான் பிரைம் வீடியோ ஆன்லைன் ஓடிடி நிறுவனம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. இப்படம் வெளியான 2023 ஜூலை 14ல் மட்டும் மாவீரன் திரைப்படம் தமிழகத்தில் 7.6 கோடிகள் வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் 8.5 கோடிகள் வரை வசூல் செய்துள்ள இத்திரைப்படம், உலகளவில் 10 கோடிகள் வரை செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+