சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது தமிழ் சின்னத்திரையில் ஹிட் அடித்து பிரபலமாகியுள்ள 'எதிர்நீச்சல்' சீரியல் தொடரின் முழு விவரங்கள் மற்றும் இந்த தொடர் மக்களால் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.
சன் தொலைக்காட்சியில் வாரந்தோரும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர், எதிர்நீச்சல். இந்த தொடரை 2022 பிப் 07ல் தொடங்கி வெற்றிகரகமாவும், சுவாரஸ்யமாகவும் உருவாக்கி வருகின்றனர். இந்த தொலைக்காட்சி தொடரை சன் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மற்றும் திருச்செல்வம் தியேட்டர் நிறுவனம் இணைந்து தயாரிக்க, இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார்.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#எதிர்நீச்சல்
2
இந்த 22ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய சில ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு பெணின் கதையாக இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#கதைக்கரு
3
படித்த பெண்ணால் ஒரு கட்டத்தில் அவமதிக்கப்பட்ட குணசேகரன், படித்த பெண்களின் ஆணவத்தை அடக்க நினைக்கிறார். குணசேகரன் தன் மூன்று தம்பிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தானும் மூன்று தம்பிகளுக்கு படித்த உயர் சாதனையாளராக உள்ள 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். இந்த சகோதரர்கள் திருமணம் செய்த 4 பெண்களின் வாழ்க்கை அடிமையாக மாறுகிறது.
குணசேகரன் & அவரின் தம்பிகளின் ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து வாழ்க்கையில் தனக்கென ஒரு அடையாளத்தினை உருவாக்க போராடும் 4 இல்லத்தரசிகளின் (ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி) போராட்ட கதை, எதிர்நீச்சல்.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#கதை
4
மற்ற மொழி சீரியலின் கதைக்கருவை எடுத்து தமிழ் ரசிகர்களின் வண்ணத்திற்கேற்ப சில மாற்றங்கள் செய்து இயக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தோடு இயக்குனராக பணியாற்றி சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர், இயக்குனர் திருச்செல்வம். இவர் தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி தொடர்களை இயக்கி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளார். இவரின் இயக்கியத்தில் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்ற கோலங்கள் தொடர் பெரிய அளவில் தமிழக இல்லத்தரசிகள் மத்தியில் புகழ் பெற்ற மெகா தொடர் ஆகும்.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#இயக்குனர்-திருச்செல்வம்
5
இயக்குனர் திருச்செல்வம் 2002 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள 'மெட்டி ஒலி' தொடரின் துணை இயக்குனர் ஆவார். பின் சன் தொலைக்காட்சியில் இவர் இயக்கிய கோலங்கள் தொடர் பெரிய அளவில் பல சாதனைகள் படைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாதவி, சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் என பல சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார், திருச்செல்வம்.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#தலைசிறந்த-இயக்குனர்
6
எதிர்நீச்சல் தொடரில் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா & மாரிமுத்து நடிக்க. இந்த தொடரின் முன்னணி நட்சத்திரமாக ஜனனி (மதுமிதா) நடித்துள்ளார். மதுமிதா கன்னட நடிகை ஆவார். பின் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி (கனிகா), பிரியதர்சினி (ரேணுகா), ஹரிப்ரியா (நந்தினி) நடித்துள்ளனர். குணசேகரன் (மாரிமுத்து) வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பல முக்கிய நடிகர்கள் நடிக்க, ஒரு சுவாரஸ்யமான தொடராக உருவாகியுள்ளது. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா இந்த தொடருக்கு வசனங்கள் எழுதி வருகிறார். ஸ்ரீவித்யா - கோலங்கள் போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் ஆவார்.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#எதிர்நீச்சல்-குழு
7
ஒரு நாடகத்தனமான கதையம்சத்தில் பழைய காட்சிகளை திருப்பி திருப்பி வெவ்வேறு கோணங்களில் படமாக்கியுள்ள பல சீரியல் தொடர்களுக்கு மத்தியில் இக்கால நடைமுறைக்கு ஏற்ப சமூக அக்கறையோடு பல விஷயங்களை உள்ளடக்கி சிறந்த வசனங்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஒரு நடுத்தர பெண்ணின் வாழ்வை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கதாபாத்திரமாக வடிவமைத்து இயக்கியுள்ளனர். இதுவே இந்த சீரியலுக்கு பலம்.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#எதிர்நீச்சல்-பிளஸ்
8
சன் தொலைக்காட்சியில் வாரந்தோரும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' தொடர், TRP லிஸ்ட் பட்டியலில் முன்னணி இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சன் தொலைக்காட்சி தொடர் கயல் உள்ள நிலையில், அடுத்ததாக எதிர்நீச்சல் தொடர் உள்ளது. இந்த சின்னத்திரை தொடர் பல ரசிகர்களின் மனதை வென்று முன்னணி முக்கிய சீரியல்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
தமிழ் ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறது?, முழு விவரங்கள்...-/top-listing/sun-tvs-ethir-neechal-tamil-serial-reasons-why-people-buzzing-more-on-social-media-5-2123.html#எதிர்நீச்சல்-trp
Disclaimer
The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.