X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

GYM போகும் நண்பர்களே இந்த பட்டியல் உங்களுக்காக ! தமிழ் சினிமாவின் வொர்க்கவுட் ப்ளே லிஸ்ட்

Author: Rajeswari Shankar | Published: Saturday, March 22, 2025, 04:10 PM [IST]

தமிழ் GYM பாடல்கள் : GYM போகும்போது பிலிவர், அன்ஸ்டாப்பபிள், தண்டர் ஸ்ட்ரக் என ஆங்கில பாடல்களைக் கேட்டு சலித்து விட்டீர்களா. அப்போ ஒரு சேஞ்சுக்கு இந்தப் பாடல்களை கேளுங்கள். தமிழில் ஏராளமான மோட்டிவேஷன் பாடல்கள் உள்ளன. அவை நீங்கள் வொர்க்கவுட் செய்யும்போது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். இந்தப் பட்டியலில் அப்படிப்பட்ட பாடல்களை பட்டியலிட்டுள்ளோம்.

Share:
cover image

எதிர்த்து நில்

பிரியாணி  2013 ஆம் ஆண்டில் வெளிவந்த நகைச்சுவை அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இது யுவன் ஷங்கர் ராஜாவின் 100  வது படமாகும் இந்த படத்தில் எதிர்த்து நில் என்னும் பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில், யுவன் , ஜிவ் பிரகாஷ் , டி இம்மண், விஜய் அன்டனி, தமன் ஆகியோர் பாடியுள்ளனர்.  

കൂടുതല്‍ കാണാം


பேட் ஆஸ்

லியோ 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த திரில்லர் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் லோகேஷ் கன்னகராஜ் எழுதி இயக்கியுள்ளார். இது லொகேஷன் LCU வில் ஒரு பாகம். இந்த படத்தில் பேட் ஆஸ்  என்னும் பாடலை அனிருத் ரவிச்சந்திரன் எழுதி , இசையமைத்து, பாடியுள்ளார்.    

കൂടുതല്‍ കാണാം

கருப்பு வெள்ளை

விக்ரம் வேதா  2017 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம்  புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி இயக்கியுள்ளார். கருப்பு வெள்ளை எனும் பாடலை சிவம், சி.எஸ்.சாம் ஆகியோர் பாடியுள்ளனர், விக்னேஷ் ஷிவன் பாடல்வரிகளை எழுதியுள்ளார். 

കൂടുതല്‍ കാണാം


தீமை தான் வெல்லும்

தனி ஒருவன்  2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரில்லர் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மோகன் ராஜா  எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில்  தீமை தான் வெல்லும் என்னும் பாடலை ஹிப்ஹாப்  தமிழன் ஆதி எழுதி , இசையமைத்து, பாடியுள்ளார், அரவிந்த்  சுவாமி குரல் இந்த பாடலுக்கு சிறப்பு சேர்த்தது.   

കൂടുതല്‍ കാണാം

ஹே மாமா

சேதுபதி 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எஸ். உ. அருண் குமாரால் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹே மாமா என்னும் பாடலை  ந.முத்துக்குமார் , பிளாஸி எழுதியுள்ளார்கள், அனிருத்  ரவிச்சந்தர் , பிளாஸி , மக். பாலாஜி இந்த பாடலை பாடியுள்ளார்கள், அனிருத்  ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.   

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+