X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

முதல் பட வெற்றியின் மூலம் 2023ல் பிரபலமான அறிமுக இயக்குனர்கள்

Author: Sakthi Harinath | Published: Tuesday, December 26, 2023, 03:30 PM [IST]

முதல் பட வெற்றியின் மூலம் 2023ல் பிரபலமான அறிமுக இயக்குனர்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. தமிழ் சினிமாவில் 2023ம் ஆண்டு தனது வெற்றி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் வெற்றி பட இயக்குனர்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் கணேஷ் கே பாபு (டாடா), மந்திர மூர்த்தி (அயோத்தி), விநாயக் (குட் நைட்) என பல படங்கள் மற்றும் அதனின் இயக்குனர்கள் உள்ளனர், இதோ.

Share:
cover image
Video Thumbnail

டாடா - டாடா | கணேஷ் கே பாபு

டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.  ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் செய்துள்ளார்

Video Thumbnail

குட் நைட் - குட் நைட் | விநாயக்

குட் நைட் - இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  நகைச்சுவை மற்றும் சுவாரசியம் நிறைந்த ஒரு எதார்த்தமான படமாக உருவாகியுள்ள குட் நைட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார்.

Video Thumbnail

போர் தொழில் - போர் தொழில் | விக்னேஷ் ராஜா

போர் தொழில் - இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சமீர் நாயர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  சுவாரஸ்யமான கிரைம் & திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சரங் எடிட்டிங் செய்துள்ளார்.

Video Thumbnail

பார்க்கிங் - பார்க்கிங் | ராம்குமார் பாலகிருஷ்ணன்

பார்க்கிங் - இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, பிரதான நாதன், ராமா என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் கே எஸ் சினிஷ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.  திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.


Video Thumbnail

ஜோ - ஜோ | ஹரிஹரன் ராம் எஸ்

ஜோ - இயக்குனர் ஹரிஹரன் ராம் எஸ் இயக்கத்தில் ரியோ ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.  எமோஷனல் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வருண் கே ஜி எடிட்டிங் செய்துள்ளார். 

Video Thumbnail

அயோத்தி - அயோத்தி | மந்திர மூர்த்தி

அயோத்தி - இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ராணி என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

டி டி ரிட்டர்ன்ஸ் - டி டி ரிட்டர்ன்ஸ் | பிரேம் ஆனந்த்

டி டி ரிட்டர்ன்ஸ் - இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மொட்ட ராஜேந்திரன், மஸூம் ஷங்கர் என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை - திகில் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ஆர் கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஆஃப் ரோ இசையமைத்துள்ளார்.  திகில் - திரில்லர் திரைக்கதையை தமிழ் திரைப்பட ரசிகர்கள் நகைச்சுவையில் கண்டு மகிழும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் டி டி ரிட்டர்ன்ஸ் படக்குழுவினர். ஒளிப்பதிவாளர் தீபக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார்.

Video Thumbnail

சபா நாயகன் - சபா நாயகன் | சி எஸ் கார்த்திகேயன்

சபா நாயகன் - இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்திரி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+