X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Happy Birthday Madhan Karky: மதன் கார்க்கி எழுதிய சிறந்த மற்றும் வித்தியாசமான பாடல்கள்

Author: Rajeswari Shankar | Published: Monday, March 10, 2025, 02:55 PM [IST]

சினிமாவில் உள்ள பாடலுக்கு இசை எவ்வளவு முக்கியமோ அதே போல வரிகளும் அவ்வளவு முக்கியம், சில பாடல்களை பாடல் வரிகளுக்காகவே நாம் கேட்போம். சில கவிஞர்களின் பாடல்கள் நாம் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அதுபோல ஒரு கவிஞர் தான் மதன் கார்க்கி இவர் எழுதும் பாடல் வரிகள் மனதில் நினைத்து நிற்பது மட்டும் இல்லாமல் வித்தியாசமாக மற்றும் சவாலான பாடல்களை எழுதுவதில் இவர் வல்லுனர். இந்தப் பட்டியலில் மதன் கார்க்கி எழுதிய வித்தியாசமான பாடல்களைப் பற்றி காண்போம்.

Share:
cover image

அஸ்கு லஸ்கா

நண்பன் படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ஆஃபிஸில்  ரீமேக். தமிழில் சங்கர் இயக்க இதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அஸ்கு லஸ்கா என்ற பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுத ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், இந்தப் பாடலில் 17 மொழிகளில் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி அசத்தியுள்ளார் மதன் கார்க்கி.  

കൂടുതല്‍ കാണാം


இனிய தனிமையே

மற்றொரு வித்தியாசமான சூழ்நிலைக்கு அசத்தலான பாடலை மதன் கார்கி கொடுத்துள்ளார். டெடி திரைப்படத்தில் என் இனிய தனிமையே என்னும் பாடலை தனிமையை போற்றி தனிமையின் பெருமையை பற்றி பேசும் பாடலாக அமைந்துள்ளது. டி. இமான் இசையமைத்த எந்த பாடல் வெளிவந்த சமயத்தில் சூப்பர் ஹிட் ஆனது. 

കൂടുതല്‍ കാണാം

இரும்பிலே

யாரும் யோசிக்க முடியாத சுச்சுவேஷனில் சங்கர் படம் எடுத்து அசித்திருந்தாலும் அந்த சிச்சுவேஷன்லையும் பாடல்களை போட்டு மதன் கார்க்கி அசத்தியுள்ளார், ஒரு ரோபோட்டுக்கு பெண்ணின் மேல் வரும் காதலைப் பற்றி அழகான பாடலை எழுதியுள்ளார் மதன் கார்கி. அது எந்திரன் திரைப்படத்தில் இரும்பிலே ஒரு இதயம் என்ற பாடல் தான். 

കൂടുതല്‍ കാണാം


பாலின்றோம் பாடல்

இந்தப் பாடல் வினோதன் என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பாலின்றோம் பாடல் என்று சொல்வர். இந்தப் பாடலை டி இமான் இசையமைக்க மதன் கார்க்கி எழுதியுள்ளார். பாலின்றோம் என்றால் ஒரு வார்த்தையை லெஃப்ட் டு ரைட் படித்தாலும் ரைட் டு லெஃப்ட் படித்தாலும் ஒரே பொருளை தரும். தமிழில் பாலின்றோம் சொற்கள் மொத்தம் 39 மட்டுமே உள்ள நிலையில் மதன் கார்கி இந்த பாடலை அருமையாக எழுதியுள்ளார். 

லேடியோ

சங்கர் இயக்கிய  ஐ படத்தில், ஏ ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.  இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள லேடியோ என்ற பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதி உள்ளார் இதில் அவர் தூய தமிழ் வார்த்தைகள் பல உபயோகப்படுத்தி உள்ளார். தினமும் உபயோகப்படுத்தும் காபி, ஐஸ்கிரீம் சிப்ஸ் போன்ற போன்ற வார்த்தைகளை தூய தமிழில் கேட்பதற்கு அருமையாக இருக்கும். 

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+