X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

விஜய் நம்பர் 01: 2022ல் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 டீசர்/டிரைலர் பட்டியல்

Author: Sakthi Harinath | Published: Tuesday, December 27, 2022, 03:08 PM [IST]

இந்த ஆண்டு 2022 தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் டிரைலர் & டீசர் வீடியோக்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இணையதள யூ டியூப் செயலியில் வெளியான தமிழ் பட டிரைலர் & டீசர் வீடியோக்களில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோக்களின் தொகுப்பு இங்கு உள்ளன. இந்த பட்டியலில் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் 59.9 மில்லியன் வியூஸ் பெற்று முதல் இடத்தில் உள்ளது. முழு பட்டியல் இதோ.

Share:
cover image
Video Thumbnail

பீஸ்ட் - 59.9 மில்லியன் வியூஸ்

நடிகர் விஜய் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'பீஸ்ட் ' திரைப்படம் 59.9 மில்லியன் வியூஸ் பெற்று யூ டியூப் செயலில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பட டிரைலர்களில் முதல் இடத்தில் உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற வில்லை, இருப்பினும் இந்த ஆண்டு பல சாதனைகள் செய்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

விக்ரம் - 43.4M மில்லியன் வியூஸ்

விக்ரம் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள அதிரடி திரைப்படம். இப்படத்தின் ட்ரைலர் இணையதள யூ டியூப் செயலில் வெளியாகி 43.4M மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு 2022ல் அதிகள் பார்க்கப்பட்ட தமிழ் பட ட்ரைலர் பட்டியலில் இப்படம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

வலிமை - 33.8 மில்லியன் வியூஸ்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இந்த ஆண்டு பல சாதனைகள் படைத்துள்ளது. இப்படத்தின் டிரைலர் 33.8 மில்லியன் வியூஸ் பெற்று இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

தி லெஜெண்ட் - 32.7 மில்லியன் வியூஸ்

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தானே தயாரித்து நடித்துள்ள அதிரடி திரைப்படம். இப்படத்தின் டிரைலர் 32.7 மில்லியன் வியூஸ் பெற்று இணையதள யூ டியூப் செயலியில் சாதனை படைத்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം

Video Thumbnail

கே ஜி எஃப் (சேப்டர் 2) - 27.6 மில்லியன் வியூஸ்

ஒரு பான் இந்திய படமாக இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்படம், கே ஜி எஃப் 2. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பல சாதனைகள் படைத்துள்ளது. தமிழில் வெளியான இப்படத்தின் டிரைலர் மட்டும் 27.6 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. 

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

காத்துவாக்குல ரெண்டு காதல் - 21 மில்லியன் வியூஸ்

நடிகர் விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் ஒரு முக்கோண காதல் கதையாக உருவான திரைப்படம், காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் யூ டியூப் செயலில் வெளியாகி 21 மில்லியன் வியூஸ் பெற்று பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) - 20.2 மில்லியன் வியூஸ்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம், வெந்து தணிந்தது காடு. இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படம். இப்படத்தின் டிரைலர் வெளியாகி இதுவரை யூ டியூப் செயலியில் 20.2 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

மகான் - 20.1 மில்லியன் வியூஸ்

விக்ரம் நடிப்பில் நேரடி ஓடிடி ரிலீஸ் திரைப்படம், மகான். இப்படத்தின் டிரைலர் யூ டியூப் செயலில் வெளியாகி 20.1 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

കൂടുതല്‍ കാണാം

Video Thumbnail

காத்துவாக்குல ரெண்டு காதல் - 19.9 மில்லியன் வியூஸ்

நடிகர் விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் ஒரு முக்கோண காதல் கதையாக உருவான திரைப்படம், காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் யூ டியூப் செயலில் வெளியாகி 19.9 மில்லியன் வியூஸ் பெற்று பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

பொன்னியின் செல்வன் (PS 1) - 18.7 மில்லியன் வியூஸ்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், ஒரு பான் இந்திய படமாக வெளியானது. இப்படத்தின் டிரைலர் இணையதள யூ டியூப் செயலியில் வெளியாகி 18.7 மில்லியன் வியூஸ் பெற்று இந்த ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 தமிழ் பட டீசர் / டிரைலர்களில் இடம்பெற்றுள்ளது.

കൂടുതല്‍ കാണാം

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+