X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூலை முறியடித்த பிச்சைக்காரன் 2

Author: Sakthi Harinath | Published: Monday, May 22, 2023, 01:52 PM [IST]

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் முறியடித்துள்ளது. இதனை பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.

Share:
cover image
Video Thumbnail

பொன்னியின் செல்வன் (PS 1)

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாக இரண்டு பாகங்களாக உருவாகி வெளியான திரைப்படம், பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் 01 திரைப்படம் உலகளவில் 500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தற்போது வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் இணைந்து 800 கோடிகளுக்குமேல் வசூல் செய்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

பிச்சைக்காரன்

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயனாக நடித்துள்ள திரைப்படம், பிச்சைக்காரன். இப்படம் நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்பயத்தில் ஒரு பெரிய அடையாளமாக மாறியுள்ளது. தற்போது நடிகர் விஜய் ஆண்டனி தானே நாயகனாக நடித்து, இயக்கி, படத்தொகுப்பாளராக எடிட்டிங் செய்துள்ள திரைப்படம், பிச்சைக்காரன் 2. இப்படம் 19 மே 2023ல் வெளியாகி பல சாதனைகள் படைத்தது வருகிறது.

 

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் பல கோடிகள் வசூல் செய்துள்ளது, பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகளவில் 24 கோடிகள் ரிலீஸ் முதல் நாளில் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இப்படம் 16 கோடிகள் வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 2.8 கோடிகள் வசூல் செய்துள்ளது.

കൂടുതല്‍ കാണാം
Video Thumbnail

பிச்சைக்காரன் 2

தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் படத்தொகுப்பாளர் என பல துறைகளில் பணியாற்றி நடிகர் விஜய் ஆன்டனி இயக்கியுள்ள திரைப்படம், பிச்சைக்காரன் 2. இப்படம் ரிலீஸ் முதல் நாளில் மட்டும் 7.7 கோடிகள் வசூல் செய்திருக்கிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இப்படம் 3.25 கோடிகளும், தெலுங்கில் இப்படம் 4.5 கோடிகளும் வசூல் செய்திருக்கிறது.

 

കൂടുതല്‍ കാണാം

Video Thumbnail

- பொன்னியின் செல்வனை முந்திய பிச்சைக்காரன்

தெலுங்கு மாநிலத்தில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தெலுங்கு சினிமாவில் ஹிட் அடித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் தமிழ் படங்களின் முதல் நாள் கலெக்ஷன் அடிப்படையில் பிச்சைக்காரன் 4.5 கோடிகள் வசூல் செய்துள்ளது, பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 2.8 கோடிகள் வசூல் செய்திருக்கிறது. இதன்மூலம் தெலுங்கில் வெளியான தமிழ் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் அடிப்படையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

 

Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+