X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

உலகளவில் 250 கோடி வசூலுடன் ஓடிடியில் களமிறங்கிய அஜித்தின் துணிவு!

Author: Sakthi Harinath | Updated: Monday, February 13, 2023, 03:01 PM [IST]

2023 பொங்கல் ரிலீஸ் படமாக தமிழ் சினிமாவில் வெளியாகி பிரமாண்ட ஹிட் அடித்துள்ள திரைப்படம், துணிவு. இப்படம் உலகளவில் பல சாதனைகள் செய்து அசத்திய நிலையில் தற்போது 2023 பிப் 08ல் துணிவு திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.

Share:
cover image
துணிவு
1

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் - தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமாரின் முன்னணி நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம், துணிவு. இப்படம் 2023 ஜனவரி 11ல் உலகளவில் வெளியானது. மிகப்பெரிய அளவில் தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவில் தற்போது பிரமாண்ட அளவில் ஹிட் அடித்துள்ள படமாகும். இப்படத்தில் அசுரன் நாயகி மஞ்சு வாரியர், தர்ஷன், ஜி எம் குமார், சமுத்திரக்கனி என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் திரைவாழ்வில் இவர் இசையமைக்கும்  50வது படமாகும், துணிவு.

കൂടുതല്‍ കാണാം


2

விஸ்வாசம், வீரம், பரமசிவம், தீணா போன்ற பல வெற்றி படங்களுக்கு பின் நடிகர் அஜித் குமார் பொங்கல் பண்டிகை முன்னிட்டு களமிறங்கியுள்ள திரைப்படம், துணிவு. இப்படம் துணிவு படக்குழு எதிர்பார்த்தது போல தமிழகம் மற்றும் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்து விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரமாண்ட ஹிட் அடித்துள்ளது.

 

3

ஒரு வங்கியின் விதிகளால் பாதிக்கப்படும் ஒரு இளைஞர் வங்கி அதிகாரிகளால் கொல்லப்படுகிறார். பின் அந்த வங்கியின் அதிகாரிகளால் பாதிக்கப்படும் நடிகர் அஜித் மற்றும் அவரது குழு வங்கியை பழிதீர்க்க வருகின்றனர்.
 

மக்கள் பணத்தை ஒரு வாங்கி எவ்வாறு கொள்ளையடிக்கிறது என்பதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைக்கதையில் உருவான திரைப்படம், துணிவு. இதில் பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல விஷயங்களை பேசியுள்ளனர்.

 


4

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் ரிலீஸ் படமாக வெளியான துணிவு படம், பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் திரைவாழ்வில் எந்த படமும் வசூல் செய்யாத அளவிற்கு இப்படம் வெளிநாடுகளில் பல கோடிகள் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் இப்படம் தற்போது வரை 250 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பு நடிகர் அஜித்குமாரின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

5

நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம். ஹச் வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது பிளாக்பஸ்டர் படமாகும். இப்படம் அஜித்குமார் திரைவாழ்வில் எந்த படமும் படைக்காத சாதனையை படைத்துள்ளது. வெளிநாடுகளில் இதுவரை அதிக வசூல் செய்துள்ள அஜித் குமார் படங்களில் இப்படம் முதலிடம் பெற்றுள்ளது. வெளிநாடுகள் & தமிழகம் என இப்படம் மொத்தம் 250 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக துணிவு படம் கொண்டாடப்படுகிறது.


6

துணிவு படத்தின் ஆன்லைன் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தினை 2023 பிப் 08 நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தலத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. திரையரங்கில் இப்படத்தினை கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் துணிவு படத்தினை ஓடிடியில் கொண்டாடுவார்களா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

 

7

நடிகர் அஜித்குமார் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 61வது திரைப்படம், துணிவு. இப்படம் வெளியாகி உலகளவில் ஹிட் அடித்து பல சாதனை படைத்திருந்தாலும், நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான 'ஏ.கே 62' படத்தின் அறிவிப்புகள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதனால் இவரின் ரசிகர்கள் மத்தியில் பல சலசலப்புகள் உள்ளன. ஏ.கே 62 படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் தான் துணிவு படத்தினை உலகளவில் விநியோகம் செய்துள்ளது.

 


8

துணிவு படத்தின் பாடல்களான சில்லா சில்லா பாடல் & காசேதான் கடவுளடா பாடல் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்பாடல்கள் சமூக வலைத்தளங்களில் இன்னமும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 

இப்படத்தின் டிரைலர் 2022 டிசம்பர் 31ல் வெளியாகி வைரல் ஆனது. முதல் நாளில் மட்டும் 30 மில்லயன் வியூஸ் & 10 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது.

 

துணிவு படம் ரிலீசான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ₹ 24.59 கோடிகள் வசூல் செய்து யாரும் இதுவரை அடையமுடியாத அளவில் இமயத்தை அடைந்துள்ளது.

Allu Arjun
9

This popular Telugu actor is not only famous in the South region of India but also in the whole country and that is only due to his acting skills and great dancing moves. Apart from his skills, his appearance is quite similar to the character of Lord Ram.

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+