X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

தமிழ் சினிமாவின் புதிய அடையாளம்: தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோக்கள்

Author: Rajeswari Shankar | Published: Saturday, March 1, 2025, 12:49 PM [IST]

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் இன்னமும் அவர்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் சமீபத்தில் அறிமுகமான பல ஹீரோக்கள் அவரது பெஸ்ட் நடிப்பையும் சிறந்த கதை தேர்வுகளையும் செய்து கொண்டு வருகின்றார்கள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்கள். இந்த நடிகர்கள் தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்று சொல்லும் அளவிற்கு இவர்களது பெர்ஃபாமன்ஸ் பயங்கரமாக உள்ளது. இந்தப் பட்டியலில் அந்த நடிகர்கள் யார் யார் என்பதை காணப் போகிறோம்.

Share:
cover image
ஹரிஷ் கன்னா

பலரும் அறியப்படாத சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுக மாணவர் ஹரிஷ் கன்னா. பின்னார் இவர் பியார் பிரேமா காதல் என படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு சாக்லேட் பாயாகவே மாறினார். இவர் பார்க்கிங் ஓமனப் பெண்ணை என்னும் படங்களில் அவரது டீசண்டான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அவருக்கு என்ன ஒரு இடத்தை பிடித்தார். சென்ற வருடம் ரிலீசான லப்பர் பந்து அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது, இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

കൂടുതല്‍ കാണാം


பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன். இவர் ஒரு சிறந்த டைரக்டரும் கூட, இவர் எடுக்கும் மற்றும் நடிக்கும் படங்கள் எல்லாமே இந்த ஜெனரேஷன் படங்களாக இருக்கும். இவர் நடித்த சமீபத்தில் வெளியாகிய டிராகன் படம் பெரும் வெற்றியை அடைந்தது. பிரதீப் நடித்த படமாக இருந்தாலும் சரி, பிரதீப் இயக்கிய படமாக இருந்தாலும்  சரி அவை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்கும் என அவரை கண்மூடித்தனமாக நம்பு மலருக்கு அவரது படங்கள் அமைந்துள்ளன. இவரும் சினிமாவை நல்லா புரிந்து வைத்திருக்கும் ஒரு சில நடிகர்களில் ஒருவர் தான். அடுத்த விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரதீப் நடித்து வருகிறார். இந்த படமும் இந்த வருடம் பெரிய ஹீட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

കൂടുതല്‍ കാണാം

அசோக் செல்வன்

பீட்சா 2, தெகிடி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அசோக் செல்வன். சில படங்களில் இட் கொடுத்திருந்தாலும் பல படங்களில் ஃப்ளாக் கொடுத்து லேடரில் பின் தங்கினார். மீண்டும் ப்ளூ ஸ்டார் போர் தொழில் போன்ற படங்களின் மூலம் அசோக் செல்வன் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து தனக்கென்ற ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். இவரது நடிப்பு சமீபத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இவர் பிரபல நடிகரான அருள் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார்.

കൂടുതല്‍ കാണാം


எம் மணிகண்டன்

மணிகண்டன் ஒரு மல்டி தாளெண்டெட் தமிழ் நடிகர், கதை இயக்குனர் இயக்குனர், கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தா, எனும் பல திறமைகளை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முகத்தை நமக்கு காட்டிக்கொண்டு வருகின்றார். இவருக்கு இவ்வளவு திறமை இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கவில்லை. விக்ரம் வேதா எனும் திரைப்படத்தில் இவர் வசனகர்த்தாவாக இருந்தார், மற்றும் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்தார். இவர் நடித்த ஜெய்பீம், சில்லுக்கருப்பட்டி, குட் நைட் படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பிற்கு பலர் ஃபேன்ஸ் ஆகிவிட்டனர், சினிமாவைப் பற்றி நன்கு அறிந்த ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சமீபத்தில் நடித்த குடும்பஸ்தன் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. 

കൂടുതല്‍ കാണാം

கவின்

விஜய் டிவி சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் இரண்டில் வேட்டையனாக அறிமுகமானவர் கவின், இவர் அவரது அசிலான நடிப்பில் பலரது மனதையும் கவர்ந்துள்ளார். இவர் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்னும் படத்தில் இவர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரீச் ஆகவில்லை. இதற்கு பின்னால் அவர் நடித்த லிப்ட்,  டாடா,  ஸ்டார் போன்ற படங்களில் அவரது பெர்ஃபாமன்ஸ். அவருக்கு பல பாராட்டுகளை பெற்று தந்தது. தற்போது இவர் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். 

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+