X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

பிரபல பெண் இயக்குனர்களின் தமிழ் சினிமா சாதனைகள்

Author: Rajeswari Shankar | Published: Friday, March 7, 2025, 06:51 PM [IST]

சினிமா துறையில் உள்ள பெண்கள் அனைவரும் நடிப்பில் தான் சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் இயக்குனராக விரும்பும் சில பெண்களும் உள்ளனர், தமிழ் சினிமாவின் பிரபல பெண் இயக்குனர்கள் அவர்கள் இயக்கிய திரைப்படத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமாகியுள்ளார்கள். தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றி வரக்கூடிய பிரபல முன்னணி பெண் இயக்குனர்கள் சிலரைப் பற்றி இந்த பட்டியலில் காண்போம்.

Share:
cover image
சுதா கொங்கர பிரசாத்
1

சுதா கொங்கர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் இயக்கிய இறுதி சுற்று,  சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது இவர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வாவை வைத்து பராசக்தி என்னும் படத்தை இயக்கி கொண்டுள்ளார். 

കൂടുതല്‍ കാണാം


ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
2

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திய திரைப்பட இயக்குனர், பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாவார். இவர் பிரபல நடிகர் ரஜினி காந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும் ஆவார். ஐஸ்வர்யா தமிழ் நாட்டின் கலைமாமணி விருதினை தன் நடனத்திற்காக பெற்றார். த்ர லால் சலாம் வை ராஜாவை போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

കൂടുതല്‍ കാണാം

கிருத்திகா உதயநிதி
3

கிருத்திகா உதயநிதி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி. சமீபத்தில் இவர் ஏக்கி வெளிவந்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் திரையரங்களில் வெளியாகி ஹிட்டானது. 

കൂടുതല്‍ കാണാം


ஹலீதா ஷமீம்
4

ஹலீதா ஷமீம்  தமிழ் திரையுலக இயக்குனர். முதலில் திரைக்கதை ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய இவர், "பூவரசன் பீப்பீ" திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, "ஏலே" மற்றும் "சில்லு கருப்பட்டி" போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தன்னை நிரூபித்தார்.

லட்சுமி இராமகிருஷ்ணன்
5

லட்சுமி இராமகிருஷ்ணன், தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல தமிழ் திரையுலக பெண் இயக்குனரும் ஆவார். லட்சுமி இராமகிருஷ்ணன், தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல தமிழ் திரையுலக பெண் இயக்குனரும் ஆவார்.  ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மனி, ஆர் யு ஓகே பேபி போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+