X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

Music Director to Actor: நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவே கலக்கும் மியூசிக் டைரக்டர்கள்

Author: Rajeswari Shankar | Published: Wednesday, March 12, 2025, 11:34 AM [IST]

தமிழ் சினிமாவில் பல முன்னணி மியூசிக் டைரக்டர்கள் வளம் வருகின்றார்கள், ஒவ்வொரு மியூசிக் டைரக்டரும் அவருக்கென தனித்தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு அவருக்கான தனி ரசிகர் பட்டாளத்தியை வைத்திருக்கின்றார்கள், இசைத்துறையில் மட்டும் இருந்தால் பத்தாது என்று சில இசையமைப்பாளர்கள் நடிக்கவும் தொடங்கினார்கள். அவர்கள் நடித்த சில படங்களிலே அவருக்கென்ன தனி முத்தரையை நடிதராக தமிழ் சினிமாவில் பதித்தனர். அப்படி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி கண்டு கொண்டிருக்கும் இசையமைப்பாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

Share:
cover image
ஜி வி பிரகாஷ் குமார்
1

ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகராக, திரை உலகிற்கு அறிமுகமானார், இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார், இவர் தமிழில் வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பெரும் புகழை பெற்றார்.  தமிழ் சினிமாவில் நடிகராக, 2015 இல் டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பேச்சலர், ஜெயில், டியர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் இவர் நடித்த இவருக்கான தனி முத்திரையே நடிகராக பதித்துள்ளார்.  

കൂടുതല്‍ കാണാം


ஹிப்ஹாப் தமிழா ஆதி
2

ஹிப்ஹாப் தமிழா முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். 
ஆம்பள திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார், ஹிப்ஹாப் பாடல்கள் பாடலுக்கெனவே பேர் போன ஆதி மெலோடி பாடல்களிலும் கலக்குவார். இவர் மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடித்து  நடிகராக அறிமுகமானார். நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு,  பி டி சார் போன்ற நல்ல படங்களை கொடுத்து அவரும் தமிழ் ஹீரோக்களில் ஒருவராக மாறினார். 

കൂടുതല്‍ കാണാം

விஜய் ஆண்டனி
3

விஜய் ஆண்டனி முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். சுக்ரன் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார், இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார், புரியாத வார்த்தைகளை வைத்து பாட்டு எழுதுவதில் இவர் பெரிய வித்தவர்.இவர் கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற டிவி சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 2012-ஆம் ஆண்டில் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து  நடிகராக அறிமுகமானார். இந்தியா பாகிஸ்தான், சலீம், ரோமியோ படங்கள் போல சில வெற்றி படங்களை கொடுத்து இவர் முன்னணி நடிகரில் ஒருவராக உள்ளார். 

കൂടുതല്‍ കാണാം


டீஜெய் அருணாச்சலம்
4

டீஜெய் அருணாச்சலம் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த தமிழ் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழில் பல ஹிட் ஆல்பம் பாடல்களை கொடுத்த இவர் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகின்றார். இவர் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் தனுஷ்க்கு மூத்த மகனாக நடித்துள்ளார். இதன் வெற்றியை தொடர்ந்து தட்றோம் தூக்றோம், புத்தம் புது காலை, பத்து  தல போன்ற படங்களிலும் தொடர்ந்து  நடித்தார். 

കൂടുതല്‍ കാണാം

தமன்
5

தமன் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 2009-ல் கிக் என்னும் படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் கிருஷ்ணா என்னும் கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்தார். தற்போது அதர்வா நடிக்கும் இதயம் முரளி என்னும் படத்தில் தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். 

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+