X
ഹോം ടോപ് ലിസ്റ്റിങ്ങ്‌

தமிழ் மொழியில் பேசி கலக்கும் மற்ற மாநில நடிகர்கள்

Author: Rajeswari Shankar | Published: Friday, March 21, 2025, 02:47 PM [IST]

வந்தாரே வாழவைக்கும் தமிழகம் போல வந்தாரே வாழவைக்கும் தமிழ் சினிமா வாகவே கோலிவுட் சினிமா மாறி உள்ளது, தமிழ் தெரிந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் நடிக்க முடியும் என்று எந்த ஒரு மொழி வேறுபாடு இல்லாத ஒரே இண்டஸ்ட்ரி தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மட்டுமே. இருப்பினும் பிறமொழியில், இருந்து தமிழ் மொழியில் நடிக்க வந்த சில நடிகர்கள் தமிழ் மொழியை சரளமாக பேசி அசத்தினார்கள். யார் அந்த நடிகர்கள் என்பதை இந்த பட்டியலில் காண்போம்.

Share:
cover image
சமந்தா
1

சமந்தா ருத் பிரபு தெலுங்கு திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடிக்கடி பல்லாவர பொண்ணு என்னும் சொல்லிக் கொள்ளும் சமந்தா தெலுங்கானாவை பூர்விகமாக கொண்டவர்.

കൂടുതല്‍ കാണാം


நித்யா மேனன்
2

நித்யா மேனன் மலையாள திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் தமிழில் கிடைத்தது. வெப்பம், 180 , காதலிக்க நேரம் இல்லை, திருச்சிற்றம்பலம், ஓ காதல் கண்மணி என்னும் இவர் நடித்த படங்கள் பலரது ஃபேவரைட் படங்களாக மாறியது. இவரது படங்களைப் போலவை இவர் பேசும் தமிழ் இவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்து வருகின்றது. 

കൂടുതല്‍ കാണാം

ஆர் மாதவன்
3

ஆர். மாதவன், இந்தி திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர் மணி ரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் நிறையப் படங்களில் நடித்து உள்ளார். தமிழ் படங்களில் மட்டும் அல்லாமல் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கின்றார். வட இந்தியாவில் சேர்ந்த இவர் தமிழ் மொழியை சரளமாக பேசுவார். 

കൂടുതല്‍ കാണാം


Prithivi Raj 
4

பிரித்விராஜ் சுகுமாரன் மலையாள நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு நந்தனம் என்ற மலையாளம் மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 90 க்கு மேல் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் தமிழ் மொழியில் சரளமாக பேசுவார், இவருக்கு மலையாள ரசிகர்களுக்கு சமமாக தமிழ் ரசிகர்களும் உள்ளார்கள். 

பாவனா
5

பாவனா மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . பின்னர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல  பாரட்டுகள் கிடைத்தது. தமிழ் திரையுலகில் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர் இரு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றுள்ளார். இவர் பேசும் கொஞ்சும் தமிழுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

കൂടുതല്‍ കാണാം


Disclaimer

The images featured on this page are sourced from publicly available platforms, official press releases, and promotional materials. These images are published strictly for editorial, informational, and news reporting purposes under the principles of fair use.
We do not claim ownership of any images unless explicitly stated. All image copyrights belong to their respective photographers, production houses, or copyright holders.
If you are the rightful owner of any image and believe that its use on this website is unauthorized or objectionable, please contact us ([email protected]) with proper details. We will promptly review and remove the content if required.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+